Your Name (required)
Your Email (required)
Subject
Your Message
Δ
**ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் அருளாசி**
எங்கமலச் சீர்மையால் எம்பிரான்தன் இன்னருளும்பொங்கமலப் போதமுடன் நல்லொழுக்கம் மேவிடுமச்செங்கமலத் தாயாரின் சீர்பெற்றக் கல்லூரிஎங்குமென்று ,மோங்குக நன்கு.
அந்தண் வயல்சூழ் எழிலார் மன்னையின்செந்திரு வளர்கலை நிலையம்: ஏரார்செங்கமலத் தாயவள் திருவருள் கொண்டதோர்மங்காப் புகழ்பெறும் எங்கள் கல்லூரி.
எண்ணம் உயர்ந்திட ஏழுந்தநற் கோவில்:வண்ணம் வளர்ந்திட நல்லறிவே விளைந்திடப்பண்கள் இசைத்திட நூல்கள்: என்றும்கண்கள் தவம்செயும் இருசுடர் விளக்குகள்:
எழுமின்! விழுமின்!! எனும் சான்றோன் சொன்னபழுதிலா விவேகானந்தர் வழங்கிடும் கண்ணொளியாம்விழுதென் ஆலம் விழுதென ஊன்றிடவும்,விளங்கிடும் புகழே பாரினில் நிலைத்திடவும்.
விந்தமெனச் சந்தம் தந்திடும்புகழ்மிகு எங்கள் கல்லூரிவாழ்க! வளர்க! வாழ்கவே!
Enter your e-mail address and your password.
Create your account. It will take less then a minute